Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

raw score

நேர் ஈட்டு

raw silk "கரட்டுப் பட்டு

கச்சாப் பட்டு" "Home Scienc" "மனையியல்"

raw wool "கரட்டுக் கம்பளி

கச்சாக் கம்பளி" "Home Scienc" "மனையியல்"

ray

கதிர்

ray floret "நாவடிவ சிறுமலர்கள்

கதிர் சிறுபூக்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"

ray, blue spotted sting "கண்ணான்முழி திருக்கை

பாஞ்சாலன் திருக்கை" "Names of th" "மீனினப் பெயர்கள்"

ray, pale edged sting (a.zugei) "சொம்படக்கா

உள்ளான் திருக்கை" "Names of th" "மீனினப் பெயர்கள்"

rayon "செயற்கைப் பட்டு

நார்ப் பட்டு" "Home Scienc" "மனையியல்"

razor

🪒 சவரக்கத்தி

razor back "சிறு கூடல்வாய்

சிறு சிமையம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

razorback "சிறுகூடல்வாய்

சிறுசிமையம்" "Geology" "புவியியல்"

re-broadcasting

மீள்-ஒலிபரப்பு

re-conditioning

மீள நன்னிலைப்படுத்து

re-cross

மீளக் கோடிடு

re-delivery

மீள் ஒப்படைப்பு

re-deployment

மீளப் பணிக்கமர்த்தல்

re-determination

மீள் தீர்மானிப்பு

re-discount rate

மீள் கழிவு வீதம்

re-discounting

மீள் கழிவு செய்தல்

re-employment

மீளத்தொழிலிலமர்த்தல்

Page 15 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.