Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

academic issue

கல்விசார் பிரச்சினை

academic learning time

கல்விசார் கற்கை நேரம்

academic planning meeting

கல்விசார் திட்டமிடற் சந்திப்பு

academic publishing

கல்விசார் வெளியீடு

academic question

கல்விசார் வினா

academic school

கல்விப் பாடசாலை

academic skill

கல்விசார் திறன்

academic staff

கல்விசார் பதவியாளர்

academic year

கல்வியாண்டு

academician

கல்விமான்

academy

கல்விக்கழகம்

academy "கலைக்கழகம்

கல்விக்கூடம்

academy of science

அறிவியல் அகடமி

acalculia "அல்கணிப்பு

கணிப்பல்லா" "Psychology" "உளவியல்"

acanthoid

முள் போன்ற

acatalectic

முழுமையான ஓசை

accede

ஒப்புக்கொள், இணங்கு

accede "இணங்கு

பதவி மேற்கொள்

accelerate

துரிதப்படுத்து

accelerate "முடுக்கு

விரைவுபடுத்து" "Administrat" "ஆட்சியியல்"

Page 21 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.