English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
job analysis
தொழில் பகுப்பாய்வு
job assignment
பணிக் கையளிப்பு
job attractiveness
தொழிற் கவர்ச்சி
job card
தொழில் விவர அட்டை
job chart "வேலைப் பட்டியல்
பணி விவரம்" "Home Scienc" "மனையியல்"
job choices
தொழிற் தெரிவுகள்
job costing
தொழில் செலவுக்கணிப்பு
job demands
தொழிலுக்கான கேள்விகள்
job description
தொழில் விபரணம்
job enlargement
தொழில் விரிவாக்கல்
job enrichment
தொழில் வளப்படுத்தல்
job evaluation
தொழில் மதிப்பீடு
job growth
தொழில் வளர்ச்சி
job involvement
தொழில் ஈடுபாடு
job mobility
இயங்குநிலைத் தொழில்
job ownership
தொழில் உடைமை
job pattern
தொழில் வடிவமைப்பு மாதிரி
job process
தொழில் செயன்முறை
job satisfaction
தொழில் திருப்தி
job scope
தொழில் வாய்ப்பு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.