English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
detachment
விடுபடல்
detachment
தொடர்பறுதல்
detail "விரிவு
விளக்கம்
detail "விவரம்
விளக்கம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
detail close-up
விவர அண்மைக் காட்சி
detailed plan
விபரமான திட்டம்
detailed report "விரிவான அறிக்கை
விரிவறிக்கை" "Administrat" "ஆட்சியியல்"
details
விபரங்கள்
details of demarcating survey
எல்லை குறிக்கும் அளவைகள் பற்றிய விபரங்கள்
detain
தடுத்துவை
detain "நிறுத்தி வை
காப்பில் வை
detain in custody
கட்டுக்காவலில் தடுத்துவை
detained property
தடுத்துவைத்த ஆதனம்
detainer
வலுக்கட்டுநர்
detasseling "ஆண் பூ நீக்கம்
ஆண் கதிர் நீக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"
detatchment "பற்றுநீக்கம்
பற்றின்மை" "Philosophy" "மெய்யியல்"
detect
கண்டறிதல்
detect "கண்டுபிடி
துப்பறி" "Home Scienc" "மனையியல்"
detection
துப்பறிதல்
detection "கண்டுணர்தல்
துப்பறிதல்" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.