English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ticks "உண்ணிகள்
தெள்ளு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
tidal volume "மூச்சளவு
ஓதப்பருமன் அளவு" "General Med" "மருத்துவவியல்"
tidal waters
நீர் வற்றுப்பெருக்கு
tidiness
நேர்த்தி
tie
👔 டை (கழுத்துப்பட்டி)
tie "நாண்
இருப்புப்பாதை படுகைக்கட்டை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
tie "முடிச்சிடு
கட்டு
tie-in message
செய்தியில் கட்டு
tieing "கட்டுதல்
இறுக்குதல்" "Home Scienc" "மனையியல்"
tier "அடுக்கு
வரிசை
tier 1 and tier 2 "முதல் அடுக்கு
இரண்டாம் அடுக்கு" "Banking" "வங்கியியல்"
tiger
🐯 புலி
tight
இறுக்கம்
tight market "ஏற்பு-கேட்பு விலை குறுகல்
இறுக்கப் பங்குச்சந்தை" "Banking" "வங்கியியல்"
tigre cashmere "பருத்தி
கம்பளிச் சாய்வரித் துணி" "Home Scienc" "மனையியல்"
till rent
உண்டியல் வரி
tillage and sowing equipment "உழவு
நடவுக் கருவிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
tiller "உழவர்
வேளாளர்" "Administrat" "ஆட்சியியல்"
tiller "தூர்
சிம்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
tillering "தூர்க்கட்டு
குருத்து விடுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.