English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
likely "நடக்கக்கூடிய
நிகழக்கூடிய" "Administrat" "ஆட்சியியல்"
likeness
ஒப்பு
likeness "ஒத்ததன்மை
சாயல்
likeness relation
ஒப்புநிலை தொடர்பு
likes and dislikes
விருப்பு வெறுப்புகள்
liking "விருப்பம்
பற்று
limb "உறுப்பு
கால்" "Home Scienc" "மனையியல்"
limb "புற உறுப்பு (கை
கால்)" "Anthropolog" "மானிடவியல்"
limb, lower "கீழுறுப்பு
காலுறுப்பு
limb, upper "மேலுறுப்பு
கையுறுப்பு
limbic system "அங்க அமைப்பு
உறுப்பமைப்பு" "Home Scienc" "மனையியல்"
lime "சுண்ணம்
சுண்ணாம்பு
lime "சுண்ணாம்பு
எலுமிச்சை" "Home Scienc" "மனையியல்"
lime-stone "சுண்ணாம்புக்கல்
Administrat" "ஆட்சியியல்"
limey "எலுமிச்சம்பழத் தன்மை
லைமி (எலுமிச்சம்பழம் சாப்பிட்ட மாலுமிகள் அக்காலத்தில் இவ்வாறு அழைக்கப்பட்டார்கள்)" "Home Scienc" "மனையியல்"
limit
🚫 எல்லை / வரம்பு
limit "எல்லை
வரம்பு" "Mathematics" "கணிதம்"
limit "வரம்பு
எல்லை" "Home Scienc" "மனையியல்"
limit up, limit down "வரம்பு விலை ஏற்ற
இறக்கம்" "Banking" "வங்கியியல்"
limit, inferior "வரம்பு தாழ்மம்
கீழ்நிலை வரம்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.