English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
phenotype "புறப்பண்பமைப்பு
தோற்றவகை" "Biology" "உயிரியல்"
pheromone "இனக்கவர்ச்சி ஊக்கி
புறஇசைமம்" "Agriculture" "வேளாண்மையியல்"
pheromone "புறஇசைமம்
புறஇயக்குநீர்" "Forestry" "கானியல்"
phew
அப்பாடா! (நிம்மதிப் பெருமூச்சு)
phi phenomenon
துரித இயல்நிகழ்ச்சி
philanthrophist
வள்ளல்
philanthrophy "கொடையாண்மை
வள்ளன்மை" "History" "வரலாறு"
philanthropist "கொடையாளி
வள்ளல்" "History" "வரலாறு"
philanthropy
வள்ளன்மை
philautia "தற்காதல்
தன்(னை)வியத்தல்" "Philosophy" "மெய்யியல்"
philistine "பண்பற்ற
கலைஉணர்வற்ற" "History" "வரலாறு"
philogenetic "மரபுசார்
தொகுதிசார்" "Epigraphy" "கல்வெட்டியல்"
philologist
இலக்கிய விற்பன்னர்
philology
மொழியியல்
philosopher "மெய்நூலறிஞர்
மெய்யறிஞர்" "Administrat" "ஆட்சியியல்"
philosopher "மெய்யியலாளர்
தத்துவ ஞானி" "History" "வரலாறு"
philosophia perennis "நிலைப்புறு மெய்யியல்
என்றுமுள மெய்யியல்" "Philosophy" "மெய்யியல்"
philosophical enquiry
மெய்யியல்ரீதியான விசாரணை
philosophy
மெய்யியல்
philosophy
மெய்யியல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.