English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
inference "ஊகம்
உய்த்துணர்வு" "Home Scienc" "மனையியல்"
inference "ஏரணமுடிபு
உய்த்துணர்வு" "Philosophy" "மெய்யியல்"
inference "தெரிவு
முடிபு" "Chemistry" "வேதியியல்"
inference "முடிவு
தெரிவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
inferential (a)
அனுமான
inferior "கீழோர்
தாழ்ந்தோர்
inferior "கீழ்
கீழ்நிலை" "General Med" "மருத்துவவியல்"
inferior "குறைவாக எண்ணும்
கீழ்" "Home Scienc" "மனையியல்"
inferior "தாழ்
தரங்குறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
inferior angle "கீழ்க்கோணம்
கீழ்முனை" "General Med" "மருத்துவவியல்"
inferior planet "(சூரியக்குடும்ப) உட்புறக் கோள்கள் (வெள்ளி
புதன்)" "Astronomy" "வானியல்"
inferior service
கீழ்நிலைப் பணி
inferior tibio fibular joint "கீழ்மைய அத்த முருந்த மூட்டு
கீழ் டிபியோ ஃபிபுலார் மூட்டு" "General Med" "மருத்துவவியல்"
inferiority
தாழ்வு
inferiority complex
தாழ்வுச் சிக்கல்
inferiority feeling
தாழ்வுணர்வு
infero lateral "கீழ் வெளிப்புறம்
கீழ் நடுவிலக்க" "General Med" "மருத்துவவியல்"
infero medial "கீழ் உட்புறம்
கீழ் நடுவிலக்க" "General Med" "மருத்துவவியல்"
inferring
முடிவுக்கு வரல்
infertile "வளமற்ற
செழிப்பற்ற" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.