English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bayonet "துப்பாக்கிமுனைக் கத்தி
துப்பாக்கிச் சனியன்" "History" "வரலாறு"
bcg vaccination "காசநோய் தடுப்பு ஊசி
ஙிசிநி தடுப்பூசி" "General Med" "மருத்துவவியல்"
Be careful, do not lose your grip.
கவனமாக இரு, பிடியை நழுவ விட்டுவிடாதே.
Be careful, the sand is sinking under your feet!
கவனமாக இரு, உன் காலடியில் மணல் உள்ளே இழுக்கிறது!
be faithful and bear true allegiance
விசுவாசமாயும் உண்மை பற்றுறுதியுடையவராயும் இரு
be privy to
உடனொத்து உதவுநர்
beach
🏖️ கடற்கரை
beacon "குறியொளி
ஒளி வழிகாட்டி" "Administrat" "ஆட்சியியல்"
beacons
கலங்கரை விளக்கங்கள்
bead "குமிழ்
மணி
beaker "மூக்குக் குவளை
அளவுக் குவளை" "Home Scienc" "மனையியல்"
beam "விட்டம்
கற்றை
beam light
கற்றை ஒளி
beam power tetrode "கற்றைத் திறன்
நான்முனையம்" "Physics" "இயற்பியல்"
beam projector
கற்றை எறியம்
beam, compound "கூட்டு விட்டம்
உத்திரம்" "Home Scienc" "மனையியல்"
beamed program
கற்றை நிகழ்ச்சி
beans
🫘 பீன்ஸ்
bear
🐻 கரடி
bear "சுரங்க மேற்கூரை
பக்கவெட்டல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.