English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
one man business "தனியர் வணிகம்
ஓராள் வணிகம்" "Banking" "வங்கியியல்"
one sentence summary
தனி வாக்கியச் சுருக்கம்
one shot case study
ஒரே எடுப்பு விடயவகைக் கற்கை
one sided "ஒருசார்பான
ஒருபாலான" "Administrat" "ஆட்சியியல்"
one tailed test
ஓரிறுதிச் சோதனை
one way analysis
ஒரு வழி பகுப்பாய்வு
one way presentation
தனிவழி முன்வைப்பு
one word summary
தனிச்சொல் சுருக்கம்
one-room school
தனியறைப் பாடசாலை
one-step flow model of communication
தொடர்பாடலின் ஒரு-படி ஓட்ட மாதிரி
one-way communication
ஒரு-வழித் தொடர்பாடல்
one-way medium
ஒரு-வழி ஊடகம்
oneiroscopy
கனவியல்
oneness
ஒருமை
oneness "ஒருமை
மாறாநிலை" "Administrat" "ஆட்சியியல்"
onerous
மிகுகடப்பாடான
onerous "கடமையான
கடுவுழைப்பான
onerous "பொறுப்பு வாய்ந்த
கடினமான" "Banking" "வங்கியியல்"
onion
🧅 வெங்காயம்
onion diagram "ஓர்மைய வட்டஅமைவுப் படம்
வெங்காய வரைவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.