Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

election inquiry

தேர்தல் விசாரணை

election officer

தேர்தல் அலுவலர்

election petition

தேர்தல் மனு

elective (a)

தெரிவு(ப்பாடம்)

elector

தேருநர்

elector

தேருநர்

elector "தேர்ந்தெடுப்பவர்

(வாக்காளர்)" "Administrat" "ஆட்சியியல்"

electoral area

தேர்தல் இடப்பரப்பு

electoral district

தேர்தல் மாவட்டம்

electoral list

தேர்தல் நிரல்

electoral register

தேர்தல் இடாப்பு

electoral right

தேர்தல் உரிமை

electoral roll

தேர்தல் பெயரேடு

electra complex

எலக்ரா சிக்கல்

electric

மின்சார

electric "மின்சார

மின்சார்" "Administrat" "ஆட்சியியல்"

electric bulb "மின்விளக்கு

மின்விளக்குக் குமிழ்" "Administrat" "ஆட்சியியல்"

electric charge "மின்னேற்றம்

மின்னூட்டம்" "Physics" "இயற்பியல்"

electric grid "மின் வலையிணைப்பு

மின்கட்டமைப்பு" "Administrat" "ஆட்சியியல்"

electric lines

மின் இணைப்பிகள்

Page 26 of 121 (Total Words: 2417)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.