English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
news imbalances
செய்தி சமமின்மைகள்
news journalism
செய்திப் பத்திரிகைத்தொழில்
news letter "செய்தி மடல்
செய்திக் கடிதம்" "Home Scienc" "மனையியல்"
news literate
செய்தி எழுத்தறிவுடையவர்
news magazine
செய்திச் சஞ்சிகை
news maker
செய்தி படைப்பாளர்
news management
செய்தி முகாமைத்துவம்
news medium
செய்தி ஊடகம்
news oligopolies
செய்தி சிலர் சர்வாதீனங்கள்
news paper "செய்தித்தாள்
நாளிதழ்" "Home Scienc" "மனையியல்"
news paper supplement
செய்திப்பத்திரிகை விளம்பர அநுபந்தம்
news paper workshop
செய்திப்பத்திரிகை இசயலமர்வு
news paperese
செய்திப்பத்திரிகை மொழி
news perspective
செய்தி நிலை நோக்கு
news pool
செய்தி மேசை
news print
செய்தித்தாள்
news print "இதழ் அச்சிடும் தாள்
அச்சுத்தாள்" "Administrat" "ஆட்சியியல்"
news programs
செய்தி நிகழ்ச்சிகள்
news reader
செய்தி வாசிப்பாளர்
news reel
செய்திச் சுருள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.