English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
deed of mortgage "அடைமான ஆவணம்
அடைமானப் பத்திரம்" "Law" "சட்டவியல்"
deed of partnership
பங்காண்மை உறுதி
deed of sale
விற்பனை உறுதி
deed of sale "விற்பனை ஆவணம்
விற்பனைப் பத்திரம்" "Law" "சட்டவியல்"
deed of separation
பிரிவு உறுதி
deed of settlement
இணங்கல் உறுதி
deed of transfer
கைமாற்றல் உறுதி
deed poll
தனியுறுதி
deed registration
உரித்துப் பதிவு
deed under seal
இலச்சினை உறுதி
deeds
உறுதிகள்
deeds and documents (execution before public officers) ordinance
உறுதிகளும் ஆவணங்களும
deem
கருது
deep
ஆழமான
deep "ஆழ
ஆழ்" "General Med" "மருத்துவவியல்"
deep "ஆழ்ந்த
ஆழமான" "Administrat" "ஆட்சியியல்"
deep cardiac plexus "ஆழ் இதயப் பின்னலியம்
கார்டியாக் ஆழ் பின்னலியம்" "General Med" "மருத்துவவியல்"
deep costo transverse ligament "விலாப்படுகை ஆழ்பிணைத்தசை
காஸ்டோ டிரான்ஸ்வர்ஸ் ஆழ்தசைநாண்" "General Med" "மருத்துவவியல்"
deep fascia "ஆழ்படலையம்
ஆழப்படலையம்" "General Med" "மருத்துவவியல்"
deep fascia of the palm "உள்ளங்கை ஆழ் இழைமம்
அங்கை ஆழ்" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.