English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
temporary advance
குறுங்கால முன்பணம்
temporary advance "குறுங்கால முன்பணம்
தற்காலிக முன்பணம்" "Administrat" "ஆட்சியியல்"
temporary appointment
தற்காலிக நியமனம்
temporary arrangement
தற்காலிக ஒழுங்கமைப்பு
temporary building
தற்காலிக கட்டடம்
temporary camp
தற்காலிக பாசறை
temporary disablement
தற்காலிக அங்கவீனம்
temporary employee
தற்காலிகப் பணியாளர்
temporary employer
தற்காலிக ஊழியர்
temporary establishment "குறுங்காலப் பணியாளர் தொகுதி
தற்காலிகப் பணியாளர் தொகுதி" "Administrat" "ஆட்சியியல்"
temporary injunction
தற்காலிக தடைக் கட்டளை
temporary officer
தற்காலிக உத்தியோகத்தர்
temporary order
தற்காலிக கட்டளை
temporary post
தற்காலிக பதவி
temporary release
தற்காலிக விடுவிப்பு
temporary residence permit
தற்காலிக வதிவு அனுமதுப்பத்திரம்
temporary settlement
தற்காலிகக் குடியிருப்பு
temporary status
தற்காலிக தகுநிலை
temporary suspend
தற்காலிக இடைநிறுத்தம்
temporary transfer of stores
தற்காலிக களஞ்சிய இடமாற்றம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.