English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
paternalism
தந்தை வழிச் சிந்னை
paternity
தந்தைமை
path
பாதை
pathetic
பரிதாபகரமான
pathogen "நோயாக்கி
நோயூட்டி" "Forestry" "கானியல்"
pathogen "நோயீனி
நோயூக்கி" "Psychology" "உளவியல்"
pathogen "நோய்க்காரணி
நோயாக்கி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
pathogen "நோய்மூலம்
நோயாக்கி" "Biology" "உயிரியல்"
pathogenesis "நோய்உருவாக்கம்
நோயாக்கம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
pathological fracture "நோயெலும்பு முறிவு
நோயியல் முறிவு" "General Med" "மருத்துவவியல்"
pathological lying
பொய் சொல் வியாதி
pathology
நோயியல்
pathway "வழி
நடைபாதை" "Home Scienc" "மனையியல்"
patient
🧘 பொறுமையான
patient "நோயாளி
நோயுற்றவிலங்கு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
patois "திசைமொழி
சேரிமொழி" "Epigraphy" "கல்வெட்டியல்"
patria potetas
தந்தையாதிக்கம்
patriarch
குலபதி
patriarch "முற்கால கீழைத் திருச்சபைகளின் முதல்வர்
தந்தை" "History" "வரலாறு"
patriarchal
தந்தைமைய
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.