English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
layman
சாமானிய மனிதன்
layman "எளியமாந்தர்
எளிய(மனிதர்)" "Administrat" "ஆட்சியியல்"
layout
அமைப்பொழுங்கு
layout
அமைப்புத்திட்டம்
layout
பக்க அமைப்பு
layout
திட்டம்
layout "அமைவுப்படம்
அமைப்புத்திட்டம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
layout "நிலஅமைவு
நிலக்கிடக்கை" "Agriculture" "வேளாண்மையியல்"
layout designs
திட்ட அமைப்பு உருவரைகள்
layout plan
திட்டம்
lazy
🦥 சோம்பேறித்தனமான
lazy (a)
சோம்பலான
leach "நீர்மக்கசிவு
கரை" "Home Scienc" "மனையியல்"
leachate "கரைந்தூறிகள்
கரைமம்
leaching "ஊடுருவல்
அமிலக்கழுவல்
leaching "கரைத்துப் பிரித்தல்
கரைந்தூறல்" "Environment" "சூழலியல்"
leaching "கரைந்தூறல்
கரைத்துக் கழுவுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
leaching "கரைந்தோடல்
கசிந்தோடுதல்" "Home Scienc" "மனையியல்"
lead
முன்னீடு
lead
கொண்டு நடாத்துதல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.