Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

cardiopathy "இதயவிடர்

கார்டியோபதி" "General Med" "மருத்துவவியல்"

care

கவனம்

care "அக்கறை

கவனம்

care "பேணல்

காத்தல்" "Anthropolog" "மானிடவியல்"

care and cutody

கவனிப்பும் காப்பும்

care for

கவனித்துக்கொள்; விரும்பு

care giver "கவனிப்பவர்

காப்பளிப்பவர்" "Home Scienc" "மனையியல்"

career

🚀 தொழில் வாழ்க்கை

career "வாழ்தொழில்

வாழ்வழி" "Administrat" "ஆட்சியியல்"

career academy

வாழ்தொழில் அகடமி

career awareness

வாழ்தொழில் விழிப்புணர்வு

career conference

வாழ்தொழில் மாநாடு

career development

தொழில் விருத்தி

career exploration

தொழில் ஆராய்வு

career guidance

வாழ்தொழில் வழிகாட்டல்

career orientation

வாழ்தொழில் திசைமுகப்படுத்தல்

career path

தொழில் வழிகாட்டல் நெறி

carefree (a)

கவலையற்ற

careful

கவனமாக

careless

கவனக்குறைவு

Page 25 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.