English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dedentition "பல் விழுதல்
பற்களை இழத்தல்" "General Med" "மருத்துவவியல்"
dedicated
அர்ப்பணிப்புள்ள
dedication
சமர்ப்பணம்
dedication
அர்ப்பணம்
dedication "படையல்
காணிக்கை
deduce
உய்த்தறி
deductible "கழிவுக்குரிய
கழிக்கக்கூடிய" "Law" "சட்டவியல்"
deducting "உய்த்துணர்தல்
பகுத்தறிதல்" "Home Scienc" "மனையியல்"
deduction
உய்த்தறிவு
deduction
ஊகம் உய்த்தறிதல்
deduction "கழிவு
கழித்தல்
deduction "கொணர்முறை
வரித்தள்ளுபடி" "Banking" "வங்கியியல்"
deduction "கொணர்முறைத் தீர்வு
காரணகாரியத் தீர்வு" "Psychology" "உளவியல்"
deduction "வழிவருகை (ஏரணம்)
கொணர்வுவழி" "Philosophy" "மெய்யியல்"
deduction method "தருவித்துணர் முறை
கொணர் முறை" "Sociology" "சமூகவியல்"
deductions, monthly "திங்கள் கழிவுகள்
மாதாந்திரக் கழிவுகள்" "Banking" "வங்கியியல்"
deductive
உய்த்தறியும்
deductive "பகுத்தாய்கிற
கொணர்கிற" "Economics" "பொருளியல்"
deductive (a)
உய்த்தறியத்தக்க
deductive analysis
உய்த்தறிப் பகுப்பாய்வு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.