English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
filament "கம்பி
இழை" "Mathematics" "கணிதம்"
filament "படலம்
இழை" "Astronomy" "வானியல்"
filament "முடிகொண்ட இழை
அரைநீள இழை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
filamentous "இழைபோன்ற
இழைகளாக" "Agriculture" "வேளாண்மையியல்"
file
🪵 அரம்
file "அரம்
கட்டு
file "கோப்பு
அரம்" "Agriculture" "வேளாண்மையியல்"
file backup "கோப்பு மாற்று
மாற்றுக் கோப்பு" "Home Scienc" "மனையியல்"
file disposal
முடிப்புக் கோப்பு
file fish, brown (pseudobalistes fuscu "அங்கலாத்தி
வரிகலாத்தி" "Names of th" "மீனினப் பெயர்கள்"
file for public work
பொதுவேலைகளுக்கான கோப்புகள்
file pad "கட்டு அட்டை
கோப்பு அட்டை" "Administrat" "ஆட்சியியல்"
file transfer protocol "ஆவண மாற்றுமுறை
கோப்புமாற்றுமுறை" "Agriculture" "வேளாண்மையியல்"
files
கோப்புகள்
filial regression
எச்சம் பின்னுறுதல்
filiation
சுவீகாரவளர்ப்பு
filing
கோத்தல்
filing "கோத்தல்
பதித்தல்
filing extension "தாக்கல் காலநீட்டிப்பு
தொடுப்புக் காலநீட்டிப்பு" "Banking" "வங்கியியல்"
filing fees
தாக்கல் கட்டணம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.