English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
film archive
திரைப்பட ஆவணக் காப்பகம்
film critic
திரைப்படத் திறனாய்வாளர்
film editor
திரைப்படத் தொகுப்பாளர்
film fan
திரைப்பட விசிறி
film festival
திரைப்பட விழா
film library
திரைப்பட நூலகம்
film roll
திரைப்படச் சுருள்
film script
திரைப்பட எழுத்துரு
film shooting
திரைப்படப்பிடிப்பு
film star
திரைப்பட நட்சத்திரம்
film story
திரைக் கதை
film version
திரைப்பட பதிப்புரு
film viewer
திரைப்படப் பார்வையாளர்
filmgoer
திரைப்படம் பார்ப்பவர்
filmization
திரைப்படமாக்கல்
filmology
திரைப்படவியல்
filmsy "மெலிந்த
நொய்தான" "Administrat" "ஆட்சியியல்"
filter
வடிப்பான்
filter "வடிகட்டி
வடிப்பான்" "Chemistry" "வேதியியல்"
filter bottleneck "வடிநிலை இடுக்கண்
வடிகால் சல்லடை" "Psychology" "உளவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.