English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
receipt "பெறுகையொப்பம்
பற்றுச்சீட்டு" "Agriculture" "வேளாண்மையியல்"
receipt book
பற்றுச்சீட்டுப் புத்தகம்
receipt of money
பணம் பெறுதல்
receipt order
பற்றுச்சீட்டுக் கட்டளை
receipts
பற்றுச்சீட்டுக்கள்
receipts and issues accounts
கொடுக்கல் வாங்கல் கணக்குகள்
receipts and payment a/c "வரவுகள்
செலுத்தங்கள் கணக்கு" "Banking" "வங்கியியல்"
receipts and payments
ஏற்புகளும் கொடுப்பனவுகளும்
receipts and payments accounts
ஏற்புகள்-கொடுப்பனவுகள் கணக்கு
receipts of trading enterprises
வியாபார முயற்சிகளின் வருவாய்
receive "ஏல்
பெறு" "Philosophy" "மெய்யியல்"
receiver
பெறுநர்
receiver
வாங்கி
receiver "பெறுநர்
வாங்கி" "Agriculture" "வேளாண்மையியல்"
receiver "பெறுபவர்
ஏற்பி
receiver "வாங்கி
ஏற்பி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
receiver of fine
தண்டத்தைப் பொறுப்பேற்பவர்
receiver of stolen property
களவாடப்பட்ட பொருட்களை வைத்திருப்பவர்
receiver of wrecks
கப்பற் சேதப் பொருட்களைப் பெற்றுக்கொள்பவர்
receiving
பெறுகை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.