English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
score
🔢 மதிப்பெண் / புள்ளி
score "இருபது
வெற்றி படி" "Mathematics" "கணிதம்"
score "மடிப்பு அழுத்தக்குறி
எரிஅழிப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
score "மதிப்பீடு
கெலிப்பு மதிப்பு" "Home Scienc" "மனையியல்"
score card "கெலிப்புள்ளிப் பதிவுஅட்டை
மதிப்பீட்டு அட்டை" "Home Scienc" "மனையியல்"
scorecard
📋 மதிப்பெண் அட்டை
scores error
ஈட்ட வழு
scorpioid "தேள்போன்ற
தேள்வடிவ" "Biology" "உயிரியல்"
scorpion
🦂 தேள்
scorpius "தென் விண்மீன்குழாம்
Astronomy" "வானியல்"
scotch counts "பருத்தி
சணல் நாரின் எண்ணிக்கை" "Home Scienc" "மனையியல்"
scotch rug "முரட்டுப் பருத்தி
கம்பளித் தரைவிரிப்பு" "Home Scienc" "மனையியல்"
scotia silk "மகளிராடைப் பருத்தி
பட்டுத் துணி" "Home Scienc" "மனையியல்"
scotodinia "தலைச்சுற்றல்
மயக்கம்" "Home Scienc" "மனையியல்"
scour (n) "தேய்ப்பு
அரிப்பு
scourge "எலும்புருக்கி நோய்
தொல்லைப்படுத்துதல்" "Home Scienc" "மனையியல்"
scourge "கொள்ளைநோய்
கேடு" "History" "வரலாறு"
scouring "கீறல்
தேய்த்துத் தூய்மித்தல்
scouring "துணிஅழுக்கு நீக்கமுறை
தேய்த்துத் தூய்மைப்படுத்துதல்" "Home Scienc" "மனையியல்"
scouting
சாரணர் வேலை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.