English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
accrual
வந்துறுகை
accrual "இயல்புச் சேர்க்கை
இயல்பு வளர்ச்சி" "Administrat" "ஆட்சியியல்"
accrual method "அட்டுறு முறை
வட்டி முதலாகுமுறை" "Banking" "வங்கியியல்"
accrual of interest
வந்துறு வட்டி
accruals "திரள்வுகள்
வரவேண்டியவை
accrue
சேரு
accrue "இயல்பாய்ச் சேர்
இயல்பாய் வளர்" "Administrat" "ஆட்சியியல்"
accrue "சிறுகச் சிறுகத் தொகு
சேர்வுறு
accrue (v)
பெருகு
accrued "சேர்ந்தடைந்த
திரண்ட" "Law" "சட்டவியல்"
accrued interest adjustment "அட்டுறு வட்டி சரிக்கட்டல்
திரள் வட்டி சரிக்கட்டல்" "Banking" "வங்கியியல்"
accrul accounting procedures
துல்லியமான கணக்கியல் நடைமுறைகள்
acculturation
பண்பாடு தழுவல்
acculturation
பண்பாட்டு ஏற்பு
acculturation "பண்பாட்டுப் பேறு
பண்பாட்டு ஏற்றல்" "Folk lore" "நாட்டுப்புறவியல்"
acculturation "வளர்விணக்கம்
பண்பாட்டிணக்கம்" "Home Scienc" "மனையியல்"
accumulate "திரட்டு
குவி" "Home Scienc" "மனையியல்"
accumulate (stock market) "குவிப்பு
இருப்பு(பங்குச்) சந்தை" "Banking" "வங்கியியல்"
accumulated depreciation
திரண்ட தேய்மானம்
accumulated vacation leave
திரண்ட விடுமுறை லீவு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.