English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
No, this is my first time.
இல்லை, இதுதான் எனக்கு முதல் முறை.
No, we are not allowed to fill fuel in plastic bottles.
இல்லை, பிளாஸ்டிக் பாட்டில்களில் எரிபொருள் நிரப்ப எங்களுக்கு அனுமதி இல்லை.
No, you have to get it done outside at the stationary shop.
இல்லை, நீங்கள் வெளியே உள்ள ஸ்டேஷனரி கடையில் அதைச் செய்து வர வேண்டும்.
No, your body needs complex carbohydrates for energy.
இல்லை, உங்கள் உடலுக்குச் சக்திக்காகக் கார்போஹைட்ரேட் தேவை.
nobility
பெருந்தன்மை
nobility "உயர்குடி
பிரபுக்குலம்" "History" "வரலாறு"
noble "மேதகு
சிறந்த" "Home Scienc" "மனையியல்"
noble "மேதக்க
உயர்குடி(சார்)" "Administrat" "ஆட்சியியல்"
noble (a)
மேன்மையான
noble metal "உயர் உலோகம்
கருகாப் பொன்மம்" "Geology" "புவியியல்"
nobody "ஒருவருமிலர்
பொருளல்லர்" "Administrat" "ஆட்சியியல்"
nocturnal "இரவுசெயல்
இரவியங்கும்" "Fisheries" "மீன்வளம்"
nodal line "கணுக்கோடு
உருமாறாப் புள்ளிக்கோடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
node "கணு
அதிர்வில் புள்ளி" "Mathematics" "கணிதம்"
node "தளச் சந்தி
கோளின் நடுவண் தளம்
node "தோற்றநகர்வு மாற்றப்புள்ளி
கணு" "Geology" "புவியியல்"
node "வலைப்பின்னல் சந்தி
கணு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
nodose "கணுவமைந்த
முடிச்சுள்ள" "Forestry" "கானியல்"
nodular "கோளவடிவ
உருண்டை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
nodular lesion "தடிப்புச் சிதைவு
கணுச் சிதைப்பு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.