English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
least objectionable program theory
குறைந்தபட்ச எதிர்ப்பிலான நிகழ்ச்சிக் கோட்பாடு
least resistance
ஆகக் குறைந்த மறுப்பு
least resistance approach
இழிவுத் தடை அணுகுமுறை
leather
🐄 தோல்
leather box muzzle "தோல்வாய் மூடி
வார்ப்பெட்டி மூடி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
leave
🏖️ விடுப்பு
leave "இசைவு
விடுப்பு
leave account
விடுப்புக் கணக்கு
leave and licence
அனுமதியும் உரிமமும்
leave due "விடுப்புக் கெடு
உரிய விடுப்பு" "Banking" "வங்கியியல்"
leave of absence
வராமைக்கான அனுமதி
leave of court
நீதிமன்றத்தின் அனுமதியுடன்
leave of the judge
நீதிபதியின் அனுமதியுடன்
leave on loss of pay
ஊதியமற்ற விடுப்பு
leave on medical certificate
மருத்துவ விடுப்பு
leave on medical certificate "மருத்துவ விடுப்பு
மருத்துவச் சான்றிதழின் பேரில் விடுப்பு" "Administrat" "ஆட்சியியல்"
leave on private affairs
சொந்தப் பணிக்கான விடுப்பு
leave preparatory to retirement
இளைப்பாறுகை நோக்கிய லீவு
leave register
லீவுப் பதிவேடு
leave salaries
லீவுச் சம்பளங்கள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.