English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
implant "உட்பதிவு
பொதிவு" "General Med" "மருத்துவவியல்"
implant "பதிபொருள்
பதியம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
implantation "உட்பதித்தல்
உட்பொதி" "General Med" "மருத்துவவியல்"
implead "வழக்குட்படுத்தல்
தன்னைச் சேர்த்துக்கொள்ளல்" "Law" "சட்டவியல்"
implement "கருவி
ஏனம்
implement (v) "நிறைவேற்று
செயற்படுத்து
implementation
நடைமுறைப்படுத்தல்
implementation "செயலாக்கம்
நிறைவேற்றம்" "Banking" "வங்கியியல்"
implements "கருவி கலத்தொகுப்பு
செயற்கருவிகளின் தொகுதி" "Administrat" "ஆட்சியியல்"
implicate "சிக்க வை
பாதிக்கச்செய்
implicate "சிக்கவை
குறிப்புணர்த்து" "Home Scienc" "மனையியல்"
implication
தாற்பரியம்
implication "உட்கிடை
சிக்கல்
implication "உள்ளடக்குதல்
குறிப்புச்சுட்டு" "Philosophy" "மெய்யியல்"
implicative "சிக்கவைக்கும்
உய்த்துணரச்செய்யும்" "Home Scienc" "மனையியல்"
implicit
உள்ளார்ந்த
implicit "உட்கிடையான
உள்ளார்ந்த" "Sociology" "சமூகவியல்"
implicit "ஐயுறாத
முழுநிறைவான
implicit (a)
உள்ளார்ந்த
implied (a)
உள்ளுறை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.