English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
definite "வரையறுத்த
வரைநிலை" "Mathematics" "கணிதம்"
definite (a)
வரையறுத்த
definite integration "வரையறுத்த தொகையிடல்தொகை
வரையறுத்த தொகையீடு" "Mathematics" "கணிதம்"
Definitely, sir.
நிச்சயமாக ஐயா.
definition
வரையறை
definition
பொருள்கோள்
definition
வரைவிலக்கணம்
definition "உருத்தெளிவு
படத்தெளிவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
definitive judgement
திட்டமான தீர்ப்பு
deflation
📉 பணவாட்டம் (விலை குறைவு)
deflation "இறக்கம்
பண இறக்கம்" "Environment" "சூழலியல்"
deflation "இறங்கு விலைப்புள்ளி
பணவிறக்கம்" "Banking" "வங்கியியல்"
deflation "பணச்சரிவு
பணமதிப்புச்சரிவு" "Politics" "அரசியல்"
deflation "வளிமநீக்கம்
பணக்குறைப்பு
deflection
முனை மடங்கியுள்ள நிலை
deflection "திசை விலகல்
விலக்கம்" "Chemistry" "வேதியியல்"
deflection "விலக்கம்
விலகல்" "Home Scienc" "மனையியல்"
defloratie
கன்னிமையழித்த
defloration
கன்னிமையழித்தல்
deforestation "காடுவெட்டல்
காடு நீக்கல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.