English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
wild life "கானக விலங்குகள்
(வன) விலங்குகள்" "Administrat" "ஆட்சியியல்"
wild picture
காட்டுத்தனமான படம்
wild silk "காட்டுப் பட்டு
இயல் பட்டு" "Agriculture" "வேளாண்மையியல்"
wild sound
காட்டுத்தனமான ஒலி
wild type "இயற்கைவகை
காட்டுவகை (தா)
wild types "இயல் வகைமைகள்
காட்டு வகைமைகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
wilderness area
பெருங்காட்டுப் பிரதேசம்
wildland urban interface "காடு
வாழிட இடைமுகம்" "Forestry" "கானியல்"
wildlife "கானுயிரினம்
காட்டுவிலங்கு" "Forestry" "கானியல்"
wildlife protection act, 1972 "கான் உயிரினக் காப்புச்சட்டம்
1972" "Agriculture" "வேளாண்மையியல்"
wile
தந்திரம்
wilful
வேண்டுமென்று
wilful concealment
வேண்டுமென்று மறைத்தல்
wilful default
வேண்டுமென்று தவறுதல்
wilful evasion
வேண்டுமென்று தட்டிக்கழித்தல்
wilful misconduct
வேண்டு
wilful neglect
வேண்டுமென்று புறக்கணிப்பு
will
📜 உயில்
will "உயில்
விருப்புறுதி ஆவணம்" "Law" "சட்டவியல்"
will "மனவுறுதி
விருப்புறுதி" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.