Meaning In Tamil Logo

MeaningInTamil.com

இந்த இணையதளம் ஆங்கிலம் கற்க விரும்பும் அனைத்து தமிழ் பேசும் நல்ல உள்ளங்களுக்கும் சமர்ப்பணம்

இந்த வலைத்தளம் தமிழ் பையன் சக்திவேல் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் எளிய முறையில் ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். ❤️

Word of the Day

தமிழ் பொருள்: காய்ச்சி வடித்தல் கருவி, சுத்திகரிக்கும் கருவி

Example: His mind was an alembic, constantly distilling complex ideas into simpler concepts.

Idiom of the Day

தமிழ் பொருள்: சரியாகக் கூறு / சரியான விஷயத்தைச் செய் / துல்லியமாக கண்டுபிடி

Example: You hit the nail on the head with your analysis of the problem.

கட்டுரைகள் எதுவும் இன்னும் பதிவிடப்படவில்லை.

🍎 காய்கறிகள் மற்றும் பழங்கள் 🦁 பறவைகள் மற்றும் விலங்குகள் 🎨 நிறங்கள் மற்றும் வடிவங்கள் 📅 நேரம், தினம், மாதங்கள் 💪 உடல் உறுப்புகள் 🛋️ வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் 🏠 வீட்டில் பயன்படுத்தும் வார்த்தைகள் 🛍️ தினசரி பயன்படுத்தும் பொருட்கள் 💬 தினசரி பயன்படுத்தும் வார்த்தைகள் 🏃 செயல்களை சொல்லும் சொற்கள் 😊 உணர்ச்சிகள் (Emotions) 🩺 உடல் நலம் சார்ந்த வார்த்தைகள் 💻 அலுவலகப் பொருட்கள் 🏢 அலுவலக வார்த்தைகள் 📚 கல்வி கலைச்சொற்கள் 🔬 அறிவியல் கலைச்சொற்கள் 🤖 தொழில்நுட்ப கலைச்சொற்கள் 🏥 மருத்துவக் கலைச்சொற்கள் 📈 மேலாண்மை கலைச்சொற்கள் ⚖️ சட்டக் கலைச்சொற்கள் 🌍 புவியியல் கலைச்சொற்கள் 📰 ஊடகக் கலைச்சொற்கள் 🧩 பல்துறை கலைச்சொற்கள்
❓ MeaningInTamil தளம் எதற்கு பயன்படுகிறது?

இது ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள், இலக்கணம் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக்கொள்ள உதவும் ஒரு தகவல் களஞ்சியம்.

❓ ஆங்கில வார்த்தைகளை தேடுவது எப்படி?

முகப்புப் பக்கத்தில் உள்ள பெரிய Search Box-ல் ஆங்கில வார்த்தையை டைப் செய்து தேடலாம்.

❓ A-Z அகரவரிசையில் தேட முடியுமா?

ஆம், முகப்புப் பக்கத்தில் உள்ள A முதல் Z வரையிலான எழுத்துக்களை கிளிக் செய்து குறிப்பிட்ட எழுத்தில் தொடங்கும் வார்த்தைகளைக் காணலாம்.

❓ TNPSC தேர்வுகளுக்கு இது பயன்படுமா?

நிச்சயமாக. அரசுப் பாடப்புத்தக சொற்கள், கலைச்சொற்கள் என தேர்வுக்குத் தேவையான பல பகுதிகள் இதில் உள்ளன.

❓ Voice to Text கருவி என்றால் என்ன?

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை அப்படியே எழுத்தாக மாற்றி, உங்கள் உச்சரிப்பை சரிபார்க்க உதவும் கருவி.

❓ Grammar Checker எப்படி செயல்படுகிறது?

நீங்கள் எழுதும் ஆங்கில வாக்கியங்களில் உள்ள இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து அதைச் சரிசெய்ய இது உதவும்.

❓ Sentence Creator-ன் பயன் என்ன?

ஒரு ஆங்கில வார்த்தையைக் கொடுத்தால், அதை வைத்து பல புதிய வாக்கியங்களை உருவாக்க இது உதவும்.

❓ Plagiarism Checker என்றால் என்ன?

கட்டுரைகள் மற்றும் வாக்கியங்கள் காப்பிகேட் (copy-paste) செய்யப்பட்டுள்ளதா என்பதை சோதிக்க இந்த கருவி உதவும்.

❓ இந்த தளம் இலவசமானதா?

ஆம், MeaningInTamil.com அனைத்து சேவைகளையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.

About Meaning In Tamil

Welcome to Meaning in Tamil, your ultimate destination for learning English easily and effectively. If you are searching for the exact Meaning in Tamil for complex English vocabulary, idioms, or daily use sentences, our comprehensive digital dictionary has you covered. At Meaning in Tamil, our goal is to provide not just word-to-word translations, but also complete grammar lessons, spoken English tools, and exclusive TNPSC study materials. Start exploring the true Meaning in Tamil for over a lakh words and enhance your communication skills today!