Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

abstract (a)

கருத்துநிலையான

abstract art

சுருக்கக் கலை

abstract books

தொகுப்பேடுகள்

abstract budget "பாதீட்டுச் சுருக்கம்

வரவு செலவுத் திட்டச் சுருக்கம்" "Banking" "வங்கியியல்"

abstract cinema

சுருக்கத் திரையரங்கு

abstract concept

கருத்துநிலை எண்ணக்கரு

abstract conceptual stage

கருத்துநிலை எண்ணக்கரு நிலை

abstract expressionism

சுருக்க அகத்திறப்பாங்கு

abstract film

சுருக்கத் திரைப்படம்

abstract idea

கருத்தியல் எண்ணம்

abstract ideas "நுட்ப எண்ணங்கள்

நுண் ஏடல்கள்" "Home Scienc" "மனையியல்"

abstract intelligence

கருத்துநிலை நுண்மதி

abstract knowledge "நுண்ணிலை அறிவு

கருத்தியல் அறிவு" "Sociology" "சமூகவியல்"

abstract number

கருத்தியல் எண்

abstract number "நுண் எண்

நுட்ப எண்" "Home Scienc" "மனையியல்"

abstract of accounts

கணக்குகளின் சுருக்கக் குறிப்பு

abstract of title

உரித்து வரலாற்றுத் தொகுப்பு

abstract reasoning

சுருக்க காரண ஆய்வு

abstract thinking

கருத்து நிலைச்சிந்தனை

abstract thinking "கருத்தியல் சிந்தனை

கோட்பாட்டுச் சிந்தனை

Page 17 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.