English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
scandalous
இழிவான
scandalous conduct
இழி நடத்தை
scandalous question "பழிதூற்றும் வினா
இழிவான வினா" "Administrat" "ஆட்சியியல்"
scandent "பற்றுக்கொடி
ஏறுகொடி" "Forestry" "கானியல்"
scanner
📠 வருடி (ஸ்கேனர்)
scanner "அலகிடல்
உள்ளாய்வு" "Banking" "வங்கியியல்"
scanner "மேவி
வருடி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
scanning
அலகிடு வாசிப்பு
scanning "அலகீடு
அலகிடுதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
scanning "துருவல்
அலகிடல்" "Chemistry" "வேதியியல்"
scanning "துழாவல்
துருவல்" "Physics" "இயற்பியல்"
scanning "வருடுதல்
துருவுதல்
scanning speech "தெத்துவாய்
திக்குவாய்" "Home Scienc" "மனையியல்"
scanning velocity "அலகீட்டு வேகம்
மேவல் வேகம்" "Agriculture" "வேளாண்மையியல்"
scantling "சட்டஅறுவை மரம்
பெருமரம்" "Forestry" "கானியல்"
scantling "பெருமரக்கட்¬
திம்மை" "Agriculture" "வேளாண்மையியல்"
scape goat "ஏமாளி
பிறர்பழி சுமப்பவன்" "Home Scienc" "மனையியல்"
scaphoid "படகு எலும்பு
ஸ்கேஃபாயிட்" "General Med" "மருத்துவவியல்"
scaphoid "படகுபோன்ற
படகுவடிவ" "Biology" "உயிரியல்"
scar "தழும்பு
வடு" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.