English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bar council
நீதியாயர் மன்றம்
bar diagram /chart "பட்டைவிளக்கப்படம்
விளக்க அட்டவணை" "Mathematics" "கணிதம்"
bar fibre "மரப்பட்டை இழை
சிம்பிழை" "Home Scienc" "மனையியல்"
bar of jurisdiction "அதிகார வரம்புத் தடை
ஆள்வரைத் தடை" "Law" "சட்டவியல்"
bar table
நீதியாய பீடம்
bar tack "வண்ண மேலணி
ஓரக்கம்பம்" "Home Scienc" "மனையியல்"
bar to civil action
குடியியல் வழக்குக்குத் தடை
barathea "பருத்தி
பட்டுத்துணி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
barbarian
மிலேச்சன்
barbarian "காட்டுமிராண்டி
காட்டுமிராண்டித்தனமான" "Administrat" "ஆட்சியியல்"
barbarian "நாகரிகமற்றவர்
காட்டுமிராண்டி" "Home Scienc" "மனையியல்"
barcan "பட்டு
கம்பளி ஆடை வகை" "Home Scienc" "மனையியல்"
barcode "அடையாளக் குறியீடு
வரிக்குறியீடு" "Banking" "வங்கியியல்"
bardic function
பாணர்களுக்குரிய செயற்பாடு
bardic television
பாணர்களுக்குரிய தொலைக்காட்சி
bare spots "வெற்றுப் புள்ளிகள்
வெளிப்படையான இடங்கள்" "Home Scienc" "மனையியல்"
bared half beak "கூரைமேதல்
முறல்" "Fisheries" "மீன்வளம்"
bargain
பேரம் பேசுதல்
bargain
பேரம் பேசல்
bargain "பேரம்
பேரம்பேசு" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.