English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
verification
உறுதிப்படுத்துகை
verification
ஒப்பாய்வு செய்தல்
verification "சரிபார்த்தல்
மெய்ம்மை அறுதியீடு" "Administrat" "ஆட்சியியல்"
verification of signatures
கையொப்பங்களை ஒப்பாய்வு செய்தல்
verification on taking charge
பொறுப்பேற்றலின்போது ஒப்பாய்வு செய்தல்
verification protocols
மெய்பார்க்கும் மூலப்படி
verified
சரிபார்க்கப்பெற்ற
verified by affidavit
சத்தியக் கடதாசியால் உறுதி செய்யப்பட்ட
verify
மெய்ப்பி
verifying clause
உறுதிப்படுத்திய வெளிப்பாடு
verisimilitude
மேலீடான மெய்ம்மைத் தோற்றம்
veritas nominis tollit errorem demontrationis
பெயர் சரியாகுமிடத்து விபரத்தில் உள்ள குறைபாடு இல்லாது போகும்
verity
மெய்மை
verm "புழு
புழுவுருவுடைய" "Environment" "சூழலியல்"
vermicompost "மண்புழு எச்ச எரு
மண்புழுவாக்க உரம்" "Agriculture" "வேளாண்மையியல்"
vermin
பயிர்
vermin "ஊறுவிளைபூச்சிகள்
தீயவர்
vernacular
சுதேச
vernacular
வட்டாரப் பேச்சுமொழி
vernacular "நாட்டு
தாய்நாட்டு" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.