English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
capable (a)
ஆற்றலுள்ள
capacitation "விந்து முட்டைக்கருவுடன் சேருதல்
ஏற்புடைய தாக்குதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
capacitor "மின்தேக்கி
கொண்மி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
capacity
தகைமை
capacity
திறமைகொள் அளவு
capacity
கொள்திறன்
capacity "கொண்மை
திறம்
capacity "கொள்திறன்
திறமை
capacity "செயல்திறமை
கொள்ளளவு" "Home Scienc" "மனையியல்"
capacity "திறன்
கொள்ளளவு
capacity building
ஆற்றலைக் கட்டமைத்தல்
capacity development
ஆற்றல் விருத்தி
capacity planning
ஆற்றல் திட்டம்
capacity to contract
ஒப்பந்தத் தகவுடைமை
cape "நிலமுனை
கண்டமுனை" "Geology" "புவியியல்"
cape goose berry "அருநெல்லிக்காய்
தோல் தக்காளி" "Home Scienc" "மனையியல்"
capella "ஒளிமிக்க முதல் விண்மீன் வகை
ஆரிகே" "Astronomy" "வானியல்"
caper "தென்ஐரோப்பிய முட்செடி வகை
துள்ளல்" "Home Scienc" "மனையியல்"
capillaries "குருதி நுண்குழல்கள்
தந்துகிகள்
capillarity "நுண்துளைமை
நுண்புழைமை" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.