Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

maniac

பைத்தியம்

manic episode

உளநினைவுயா

manifest

பிரகடனம்

manifest

தெளிவான

manifest

வெளித்தெரிகுறிப்பு

manifest content "வெளிப்படையான உள்ளுறை

தெரிநிலைப் பொருண்மை" "Psychology" "உளவியல்"

manifestation

வெளிப்பாடு

manifestation

அர்ச்சாவதாரம்

manifestation "வெளிப்படல்

தெளிவாக்குதல்" "Home Scienc" "மனையியல்"

manifesto

📜 தேர்தல் அறிக்கை

manifesto "அரசியல் அறிக்கை

கட்சி அறிக்கை" "Politics" "அரசியல்"

manifesto "கொள்கை விவரிப்பு

கொள்கை விளக்க அறிக்கை" "Law" "சட்டவியல்"

manifold "பல்படி

பன்மடி" "Home Scienc" "மனையியல்"

manifolds

படி எடுதாள்கள்

manipulate "சூழ்ச்சித்திறத்துடன் கையாளு

தக ஆள்" "Administrat" "ஆட்சியியல்"

manipulate (v)

கையாளு

manipulating learning behaviour

கற்றல் நடத்தைக் கையாளுகை

manipulation

கைத்திரிப்பு

manipulation "சமாளிப்பு

சரிகட்டல்" "Politics" "அரசியல்"

manipulation in experiments

பரிசோதனைகளில் கையாள்கை

Page 17 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.