Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

deception

மாயம்

deception

ஏமாற்றுகை

deception "ஏமாற்றுதல்

வஞ்சகம்" "Home Scienc" "மனையியல்"

deception "வஞ்சகம்

சூது

deceptive "ஏமாற்றக்கூடிய

ஏமாற்றும் இயல்புடைய" "Administrat" "ஆட்சியியல்"

decide

முடிவு

decide "முடிவுசெய்

தீர்வுசெய்

decided

முடிவு செய்யப்பட்ட

decided cases

முடிவு செய்த வழக்குகள்

deciding authority

முடிவு செய்யும் அதிகாரி

decidua vera "பக்க உதிர்ச்சவ்வு (உதிர்வு)

பருதிய உதிர்ச்சவ்வு" "General Med" "மருத்துவவியல்"

decidual casts "உதிர்ச்சவ்வுப் படிவுகள்

உதிர்ச்சவ்வு வார்ப்புகள்" "General Med" "மருத்துவவியல்"

decile "பதின்மானம்

பத்தாம்படி" "Statistics" "புள்ளியியல்"

decimal

⏺️ தசமம்

decimal "பதின்மம்

பதின்பகுப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"

decimal system "பதின்மானமுறை

பதின்கூறான முறை" "Administrat" "ஆட்சியியல்"

decipher "எழுத்துக்களையும் குறியீடுகளையும் வாசி

புதிரவிழ்ப்பு" "History" "வரலாறு"

decipher "மறைபொருளுணர்

பொருள் கண்டுபிடி" "Banking" "வங்கியியல்"

deciphering "பொருள் கண்டுணர்தல்

அடையாளங் காணல்" "Administrat" "ஆட்சியியல்"

deciplinary action

ஒழுக்காற்று நடவடிக்கை

Page 17 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.