English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bargain and sale deed
பேரம்பேசும் விற்பனை உறுதி
barge "நீள்பெரும் படகு
வன்குறுக்கீடு" "Administrat" "ஆட்சியியல்"
baritosis "பாரைட் நுரையீரல் அழற்சி
பாரி டோசிஸ்" "General Med" "மருத்துவவியல்"
barium meal x-ray "பேரியம் கதிர்வீச்சுப் படம்
பேரியம் விழுங்கு ஊடுகதிர்ப் படம்" "General Med" "மருத்துவவியல்"
barium sulphate "ஊடுகதிர் தடுப்பு வேதிமம்
பேரியம் சல்பேட்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bark "சிறுகப்பல்
படகு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bark "மரப்பட்டை
பட்டையுரி
bark borer "மரப்பட்டைப்புழு
மரப்பட்டைத் துளைப்பான்" "Agriculture" "வேளாண்மையியல்"
bark up the wrong tree
தவறான நபரை அல்லது விஷயத்தை குற்றம் சாட்டுதல்/பழியை சுமத்துதல்
barkhan "பிறை எக்கர்
பிறைவடிவ மணற்திட்டு" "Geology" "புவியியல்"
barking up the wrong tree
தவறான வழியில் தேடு / தவறான நபரை குறை கூறு / தவறான இடத்தில் முயற்சி செய்
barley (hordeum vulgare) "வாற்கோதுமை
பார்லி" "Agriculture" "வேளாண்மையியல்"
barn
🏚️ களஞ்சியம்
barometer "காற்றழுத்த அளவி
காற்றழுத்தமானி" "Administrat" "ஆட்சியியல்"
barometer "பாரமானி
அழுத்த அளவி" "Geology" "புவியியல்"
barometer "வளிமண்டல அழுத்தமானி
பாரமானி" "Agriculture" "வேளாண்மையியல்"
barometric pressure (see atmospheric p "வளிமண்டல அழுத்தம்
வளியழுத்தம்" "Physics" "இயற்பியல்"
barracks "பாளையம்
படைக்குடியிருப்பு" "Administrat" "ஆட்சியியல்"
barrage "அணைக்கட்டு
நீர்நிலைப்படுத்தி" "Agriculture" "வேளாண்மையியல்"
barratry
வீண் வழக்காடல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.