English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
decisory
முடிவாக்கும்
decisory oath
முடிவாக்கும் சத்தியப்பிரமாணம்
deck cargo
தளச் சரக்கு
declamatory "உணர்ச்சிவயப்படுத்துகிற
உணர்ச்சியூட்டுகின்ற" "Administrat" "ஆட்சியியல்"
declarant
வெளிப்படுத்துநர்
declarant "வாக்குமூலம் கொடுப்பவர்
உறுதிமொழி அளிப்பவர்" "Law" "சட்டவியல்"
declararion "சாற்றுரை
உறுதிமொழி
declaration
பிரகடனம்
declaration
பிரகடனம்
declaration
பிரகடனம்
declaration
வெளிப்படுத்துகை
declaration "சாற்றுதல்
அறிவித்தல்" "Home Scienc" "மனையியல்"
declaration "விளம்புரை
உறுதிமொழி" "Law" "சட்டவியல்"
declaration form "உறுதிமொழிப் படிவம்
அறிவிப்புப் படிவம்" "Banking" "வங்கியியல்"
declaration of fidelity and secrecy "நம்பிக்கை
கமுக்கங்கள் பாதுகாப்பு உறுதிமொழி" "Banking" "வங்கியியல்"
declaration of independence
சுதந்திரப் பிரகடனம்
declaration of intention
முன்னத்தை வெளிப்படுத்தல்
declaration of legitimacy
மகவுமுறைமை வெளிப்படுத்துகை
declaration of neutrality
புடைசாராநிலை வெளிப்படுத்துகை
declaration of nullity of marriage
திருமண வறிதுநிலை வெளிப்படுத்துகை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.