Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

ultimate decision

இறுதித் தீர்மானம்

ultimate lines "(சூரியன்

விண்பொருள்) சுட்டும் கதிர்நிரல் வரிகள்" "Astronomy" "வானியல்"

ultimate object

இறுதி நோக்கம்

ultimate objective

இறுதி நோக்கம்

ultimative burden

இறுதிச் சுமை

ultimative detination

சேரிடம்

ultimatum

இறுதி அறிவிப்பு

ultimatum

கடைசி அறிவித்தல்

ultimatum "இறுதி எச்சரிக்கை

கடைசி அறிவிப்பு" "Administrat" "ஆட்சியியல்"

ultra

அல்ட்ரா

ultra filtration "நுண்வடித்தல்

மீவடிப்பு" "General Med" "மருத்துவவியல்"

ultra filtration "மீ வடிகட்டுதல்

நுண்வடிகட்டல்" "Home Scienc" "மனையியல்"

ultra high frequency

அதிஉயர் அலைவெண்

ultra sonic

மிகையொலி

ultra sound scanner "நுண்ணொலி நுண்ணாய்வி

கேளாஒலி

ultra vilot light

மிகை ஊதா ஒளி

ultra vires

வலுவிழந்த

ultra-behaviourism

அதீத நடத்தைவாதம்

ultramarine "சலவை நீலம்

அல்ட்ராமரைன்" "Chemistry" "வேதியியல்"

ultramodern

அதிநவீன

Page 2 of 40 (Total Words: 784)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.