English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
glossitis "நாக்கு அழற்சி
நாவழற்சி" "General Med" "மருத்துவவியல்"
glossodynia "நாவலி
நாவில் வலி" "General Med" "மருத்துவவியல்"
glossolalia
தெரியாத மொழிகளில் பேசுதல்
glossopharyngeal nerve "நாக்கு
தொண்டை நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
glossopyrosis "நா எரிச்சல்
நாக்கு எரிச்சல்" "General Med" "மருத்துவவியல்"
glottochronology "சொல்தொகைப் புள்ளியியல்
சொல்தொகை வரலாற்றியல்" "Anthropolog" "மானிடவியல்"
glove money "இலஞ்சம்
கைக்கூலி" "Law" "சட்டவியல்"
gloves
🧤 கையுறைகள்
glucogonoma "கணையப்புற்றுக் கட்டி
குளூக்கான் கட்டி" "General Med" "மருத்துவவியல்"
glucose "குளுகோஸ் சர்க்கரை
இரத்தச் சர்க்கரை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
glucotoxicity "இனிமநச்சு
குளூக்கோநச்சியம்" "General Med" "மருத்துவவியல்"
glue
🧴 பசை
glue "ஒட்டுப்பசை
பிசின்
glume "கனிஉறை
கொம்மை" "Agriculture" "வேளாண்மையியல்"
glycaemia "இனிமக் குருதி மிகை
குருதியில் சர்க்கரை மிகை" "General Med" "மருத்துவவியல்"
glycerine "கிளிசரின்
கண்ணீர்பெருக்கி" "Administrat" "ஆட்சியியல்"
glycerol "நீர்ப்பாகு
கிளிசரால்" "Fisheries" "மீன்வளம்"
glycogen "கல்லீரல்
தசைச்சர்க்கரை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
glycogen "சர்க்கரையாக்கி
கிளைகோஜென்" "Agriculture" "வேளாண்மையியல்"
glycogen "படிமச்சீனி
சர்க்கரையீனி" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.