English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
imagined community
கற்பனைச் சனசமூகம்
imaging "தோற்றுருவாக்கல்
படிமையாக்கல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
imagism
கற்பனாவாதம்
imbalance
சமமின்மை
imbalance
சமமின்மை
imbalance "சமநிலையற்ற
சமமின்மை" "Home Scienc" "மனையியல்"
imbalance "சமமின்மை
நிலைதடுமாற்றம்" "Administrat" "ஆட்சியியல்"
imbalance communication
சமமின்மையான தொடர்பாடல்
imbecile
அறிவு மழுங்கியவர்
imbecile "முட்டாள்
நனிபேதை" "Home Scienc" "மனையியல்"
imbecility
மடமை
imbibe "உள்ளீர்த்துக்கொள்
மனதிற்கொள்
imbibe (v)
உள்வாங்கு
imbricate structure "கூழாங்கல் கட்டமைப்பு
செதிள் கட்டமைப்பு" "Geology" "புவியியல்"
imbricate structure "கூழாங்கல் படிவ அமைவு
செதில் கட்டமைப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
imbrication "செதிள் கட்டமைப்பு
மலரின் இதழமைப்பு" "Geology" "புவியியல்"
imbrication "மலரின் இதழமைப்பு
செதிலமைப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
imitate "போலி செய்
போன்று நடி
imitate (v)
போலச் செய்
imitation
போலச்செய்தல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.