English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
unmatured negotiable instrument
காலம் முதிர்வடையா கொடுக்கல் வாங்கல் செய்யமுடியுமான பத்திரம்
unmentionable "விவரிக்கமுடியாத
சொல்லமுடியாத" "Home Scienc" "மனையியல்"
unnatural
இயற்கைக்கு மாறான
unnatural death
இயற்கைக்கு மாறான மரணம்
unnatural offence
இயற்கைக்கு மாறான தவறு
unnecessary delay
அவசியமற்றக் காலதாமதம்
unnecessary handling
அநாவசியக் கையாளல்
unofficial
அலுவலகமுறையற்ற
unofficial
உத்தியோகபூர்வமற்ற
unofficial magitrate
பதவிநிலைபெறா நீதவான்
unofficial member
பதவிநிலைபெறா அங்கத்தவர்
unofficial note(u o note)
அலுவல்முறை சாராக்குறிப்பு
unopposed "எதிர்ப்பின்றி
போட்டியின்றி" "Home Scienc" "மனையியல்"
unpaid capital
வழங்கா மூலதனம்
unpaid deposits
மீதம் செலுத்தப்படாத வைப்புகள்
unpaid expenses
வழங்காச் செலவு
unpaid expenses
கொடுபடாச் செலவுகள்
unpaid seller
விலைக்கொள்ளா விற்போன்
unpaid wages
செலுத்தா கூலிகள்
unpalatable "சுவையற்ற
உண்ணத்தகாத" "Vetenary Sc" "கால்நடைவளம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.