English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
tender conditions
கேள்விப் பத்திர நிபந்தனைகள்
tender decisions
கேள்விப் பத்திர தீர்மானங்கள்
tender deposits
கேள்விப்பத்திர வைப்புகள்
tender documents
கேள்விப் பத்திர ஆவணங்கள்
tender notice
கேள்விப் பத்திர அறிவித்தல்
tender pardon
மன்னிப்பு வழங்கள்
tender procedure
கேள்விப் பத்திர நடைமுறை
tendered ballot paper
கோரிப்பெற்ற
tendered voter's list
சமர்ப்பித்த வாக்காளர் நிரல்
tenderer
கேள்விமனுக்காரர்
tenderizing "மிருதுவாக்குதல்
மென்மையாக்கல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
tenderness of calf "கெண்டைக்கால் தசை மிருதுவாதல்
பின்கால் சதையின் மிருதுத்தன்மை" "Home Scienc" "மனையியல்"
tenders
கேள்வி மனு
tending "பின்செய் பதம்
வளர்ப்பு" "Forestry" "கானியல்"
tendon "தசைநாண்
தசைத்தலை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
tenement
கிழமைப்பாடு
tenement "குடியிருப்பு மனை
நிலையான உடைமை" "Administrat" "ஆட்சியியல்"
tenement lists
காணி விபரப்பட்டியல்கள்
tenements "குடியிருப்பு மனை
நிலையான உடைமை" "Home Scienc" "மனையியல்"
tenesmus "வயிற்றுளைச்சல்
மலக்கடுப்பு" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.