Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

defensive "தற்காப்பு

நாட்டுக்காவல்" "Agriculture" "வேளாண்மையியல்"

defensive communication

பாதுகாப்புத் தொடர்பாடல்

defensive management

பாதுகாப்பு முகாமை

defensive securities "இன்னல் இல்லா பத்திரங்கள்

இன்னல் எதிர்கொள்ளாப் பத்திரங்கள்" "Banking" "வங்கியியல்"

defensive, high anxious "தற்காப்பு

உயர்பதற்ற" "Psychology" "உளவியல்"

defer

தள்ளிவை

defer

பிற்போடு

defer "தள்ளி வை

ஒத்தி வை" "Law" "சட்டவியல்"

defer "தள்ளிவை

ஒத்திப்போடு

deferment of increment

ஊதிய ஏற்றத் தள்ளிவைப்பு

deferment of increment

சம்பள ஏற்றத்தைப் பிற்போடுதல்

deferred debt "தள்ளிவைக்கப்பட்ட கடன்

நிறுத்திவைக்கப்பட்ட கடன்" "Law" "சட்டவியல்"

deferred dower "ஒத்திவைக்கப்பட்ட மணக்கொடை

தாமதக்கொடை" "Law" "சட்டவியல்"

deferred expenditure/ charge "சொத்தாகப் பாவிக்கப்படும் செலவினம்

நீள் பயன் செலவுகள்" "Banking" "வங்கியியல்"

deferred liability

பிற்போடப்பட்ட பொறுப்பு

deferred payment

பிற்போடப்பட்டக் கொடுப்பனவு

deferred payment "தள்ளி/ஒத்தி வைக்கப்பட்ட செலுத்துகை

வழங்குகை" "Law" "சட்டவியல்"

deferred tax account

பின்போடப்பட்ட வரிக்கணக்கு

defiance "மீறுகை

கீழ்ப்படியாமை

defiant

எதிர்க்கிற

Page 31 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.