English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
no-pay leave
சம்பளமில்லா விடுப்பு
no-pay study leave
சம்பளமற்ற படிப்பு லீவு
No, always take them after eating something.
இல்லை, எப்போதுமே ஏதாவது சாப்பிட்ட பிறகே அதைப் போடுங்கள்.
No, attendance is compulsory for all students.
இல்லை, அனைத்து மாணவர்களுக்கும் வருகைப்பதிவு கட்டாயம்.
No, hostel and mess fees must be paid separately at the hostel office.
இல்லை, ஹாஸ்டல் மற்றும் மெஸ் கட்டணங்களை ஹாஸ்டல் அலுவலகத்தில் தனியாகச் செலுத்த வேண்டும்.
No, how can I apply for a new membership card?
இல்லை, நான் எப்படிப் புதிய உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பிப்பது?
No, I am coming here for the first time.
இல்லை, நான் இங்க முதல் முறையாக வருகிறேன்.
No, I am done. You can use it now.
இல்லை, நான் முடித்துவிட்டேன். நீங்கள் இப்போது அதைப் பயன்படுத்தலாம்.
No, I am feeling a bit constipated.
இல்லை, எனக்குச் சற்று மலச்சிக்கலாக உள்ளது.
No, I am part of the event organizing committee.
இல்லை, நான் விழா ஏற்பாட்டுக் குழுவில் இருக்கிறேன்.
No, I am still stuck on the second chapter.
இல்லை, நான் இன்னும் இரண்டாவது அத்தியாயத்தில்தான் உள்ளேன்.
No, I don’t have any drug allergies.
இல்லை, எனக்கு எந்த மருந்து அலர்ஜியும் இல்லை.
No, I don’t have any such habits.
இல்லை, எனக்கு அப்படிப்பட்ட எந்தப் பழக்கமும் இல்லை.
No, I have used this brand before without any issues.
இல்லை, நான் முன்பு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்த பிராண்டைப் பயன்படுத்தியுள்ளேன்.
No, I just don’t like the color anymore.
இல்லை, எனக்கு இந்த நிறம் பிடிக்கவில்லை அவ்வளவுதான்.
No, I usually wash it every day with shampoo.
இல்லை, நான் வழக்கமாக தினமும் ஷாம்பு போட்டுத் தேய்த்துக் குளிப்பேன்.
No, it is a free service provided for our regular customers.
இல்லை, இது எங்கள் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச சேவையாகும்.
No, it is a minor damage. Let us leave the airport.
இல்லை, அது ஒரு சிறிய சேதம்தான். நாம் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவோம்.
No, it is a viral infection. You will be fine in a few days.
இல்லை, இது ஒரு வைரஸ் தொற்றுதான். சில நாட்களில் நீங்கள் சரியாகிவிடுவீர்கள்.
No, it is empty. You can sit here.
இல்லை, இது காலியாகத்தான் உள்ளது. நீங்கள் இங்கே அமரலாம்.
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.