Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

season ticket "காலவரை செல்லுச்சீட்டு

காலவரை ஏற்புச்சீட்டு" "Administrat" "ஆட்சியியல்"

seasonal factor "பருவகாலக்கூறு

காலமுறைக் கூறு" "Banking" "வங்கியியல்"

seasoned "இணங்கிச் செயல்படும் (நல்ல பணியாளர்

நல்ல பங்கு பத்திரம்)" "Banking" "வங்கியியல்"

seasoned "பண்பட்ட

தேர்ந்த" "Home Scienc" "மனையியல்"

seasoning

🧂 தாளிப்பு / சுவையூட்டி

seasoning "தாளித்தல்

பதப்படுத்துதல்" "Home Scienc" "மனையியல்"

seasoning "பக்குவப்படுத்துதல்

பதப்படுத்துதல்" "Agriculture" "வேளாண்மையியல்"

seat "இடம்

இருக்கை

seat "இருக்கை

பொருத்துமிடம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

seat belt

சீட் பெல்ட்

seaway  (nav) "கடல்வழி

நீர்க்கலன் வேகம்

sebaceous cyst "எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு

கட்டி" "Home Scienc" "மனையியல்"

sebaceous cyst "நெய்யச்சுரப்புக் கட்டி

மயிர்க்கால் சுரப்புக் கட்டி" "General Med" "மருத்துவவியல்"

sebaceous glands "நெய்யச் சுரப்பிகள்

எண்ணெய்ச் சுரப்பிகள்" "General Med" "மருத்துவவியல்"

sebamoid bone "எள்ளெலும்பு

நெய்யச்சுரப்பு எலும்பு" "General Med" "மருத்துவவியல்"

secature "வெட்டும்கருவி

வெட்டி" "Agriculture" "வேளாண்மையியல்"

secede

பிரிந்து செல்

secede "பிரிந்துசெல்

விலகிச்செல்" "Administrat" "ஆட்சியியல்"

secession

பிரிதல்

seclusion "ஒதுக்கிவைப்பு

தனிமை" "Administrat" "ஆட்சியியல்"

Page 31 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.