Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

opening of bank accounts

வங்கிக் கணக்குகளைத் திறத்தல்

opening price "நாளது முதலாக வணிக விலை

தொடக்க விலை" "Banking" "வங்கியியல்"

openings "வாயில்கள்

வாய்ப்புகள்

openings of entries "தொடக்கப் பதிவுகள்

பதிவுத் தொடக்கங்கள்" "Home Scienc" "மனையியல்"

opera

இசைநாடகம்

operant (a)

தொழிற்படு

operant condition

தொழிற்படு நிலை

operant methods

செயற்பாட்டு முறைகள்

operate

செயற்படுத்து

operate "இயங்கு

அறுவைசெய்" "Home Scienc" "மனையியல்"

operating budget

இயங்கு பாதீடு

operating cost

இயங்கு செலவு

operating cost

செயற்பாட்டுச் செலவு

operating costs

இயக்கும் செலவுகள்

operating definitions

தொழிற்பாட்டு வரைவிலக்கணங்கள்

operating efficiency

தொழிற்பாட்டு வினைத்திறன்

operating leverage "இயக்க ஆற்றலாதாயம்

நடைமுறை நெம்புகை" "Banking" "வங்கியியல்"

operating owner

செயறபடுத்தும் சொந்தக்காரர்

operating policies

தொழிற்பாட்டு ​கொள்கைகள்

operating responsibility

தொழிற்பாட்டுப் பொறுப்பு

Page 31 of 66 (Total Words: 1301)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.