English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
unusual difficulty
அசாதாரண சிக்கல் இக்கட்டு
unvalued
மதிப்பிடப்படா
unvalued policy
பெறுமதியற்றக் கொள்கை
unwanted
தேவையற்றது
unwarranted
நிதார்த்தமற்ற
unwarranted conclusion
தகாத முடிவு
unwarranted interference
தகாத தலையீடு
unweary "களைப்பற்ற
சோர்வில்லாத" "Agriculture" "வேளாண்மையியல்"
unwholesome
பயன்தரா
unwholesome smell
துர்நாற்றம்
unworthy "இயல்பிற்கு ஒவ்வாத
பயனற்ற" "Agriculture" "வேளாண்மையியல்"
unwritten law
வரையாச் சட்டம்
up in arms "தாக்க அணியமாயிரு
தாக்கத் (தயாராய்) இரு" "Administrat" "ஆட்சியியல்"
up in the air
நிச்சயமற்றது / முடிவெடுக்கப்படாதது
up to date "இன்றுவரைக்கும்
நாளிதுவரைக்கும்" "Administrat" "ஆட்சியியல்"
up to date information
நாளதுவரையான தகவல்கள்
update
🔄 புதுப்பிப்பு
update "நிறைவாக்கு
இன்றைய நிலைக்குக் கொண்டுவா" "Administrat" "ஆட்சியியல்"
updates
புதுப்பிப்புகள்
updating
இற்றைப்படுத்தல
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.