English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
impasse "இக்கட்டு
தப்பலாகா நிலை" "Administrat" "ஆட்சியியல்"
impassive "மனக்கிளர்ச்சியற்ற
உணர்ச்சித்திறன் குறைவான" "Administrat" "ஆட்சியியல்"
impassive "முடக்க
கிளர்ச்சியற்ற" "Home Scienc" "மனையியல்"
impatient (a)
பொறுமையற்ற
impeach, impeachment "பழித்தல்
பழிச்சாட்டு" "Law" "சட்டவியல்"
impeachment
அரசியல் குற்றச் சாட்டு
impeccable security "பழுதிலாப் பிணையம்
மாசற்றப் பிணையம்" "Banking" "வங்கியியல்"
impedance "மின் எதிர்ப்பு
மறிப்பு" "Chemistry" "வேதியியல்"
impede "மறி
தடு" "Banking" "வங்கியியல்"
impediment
தடை
impediment "தடை
இடர்ப்பாடு
impediment "மறிப்பு
தடுப்பு" "Banking" "வங்கியியல்"
impending payments
வருங்கால கொடுப்பனவுகள்
imperative "அதிகாரமான
கட்டாயமான
imperative (a)
தவிர்க்கமுடியாத
imperceptible response
புலனால் அறியப்படமுடியாத பதிற்குறி
imperfect "குறைபாடான
நிறைவுறாத" "Home Scienc" "மனையியல்"
imperfect "நிறைவிலாத
குறைபாடான" "Administrat" "ஆட்சியியல்"
imperfect (a)
செம்மையற்ற
imperfection
குறைபாடு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.