English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
behind "பின்புறம்
பின்னால்" "Banking" "வங்கியியல்"
being "(புறமெய்யாய்) இருத்தல்
வாழ்வி" "Philosophy" "மெய்யியல்"
being "மெய்ம்மை
உயிருரு
being, social "சமூக வாழ்வி
சமூக இருப்பு" "Philosophy" "மெய்யியல்"
belief
நம்பிக்கை
belief dimensions
நம்பிக்கைப் பரிமாணங்கள்
belief system
நம்பிக்கை முறைமை
belittle "சிறுமைப்படுத்து
இகழ்
bell
மணி
bell "மணி
அரைக்கச்சை" "Home Scienc" "மனையியல்"
bell hole "குழாயிணைப்பு ஓடை
(சுரங்கக்கூரை) கூம்புப்பள்ளம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bell pull "மணியடி கயிறு
கைப்பிடி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bell ring
மணி வளையம்
bell shaped curve
மணியுருவளைகோடு
bell’s palsy "முகத்தசை வாதம்
பெல் பக்கவாதம்" "General Med" "மருத்துவவியல்"
belladona "பெல்லடோனா
நச்சுப்பூண்டு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
belligerent
பொருநர்
bellowing "மாடுகத்துதல்
உக்காரம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
belly "வயிறு
அடிவயிற்றுப்பகுதி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
belly ache "வயிற்றுநோய்
வயிற்றுவலி" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.